“2025ல் சிறிய முதலீட்டில் தொடங்கக்கூடிய 5 தொழில்கள் | 5 Small Investment Business ideas to start in 2025”
இந்தியாவில் தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, இந்திய அரசின் புதிய தொழில் ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை நம்மிடம் புதிய வணிக வாய்ப்புகளை பெருக்குகின்றன.பெரிய முதலீடு இல்லாமல், சந்தையில் இருக்கும் இடைவெளியை அடையாளம் காண்பதன் மூலம் வெற்றிகரமான தொழில் தொடங்க முடியும். இந்த கட்டுரையில், “5 Small Investment Business ideas to start in 2025” பற்றி பார்க்கப்போகிறோம். 1. சிப் உற்பத்தி தொடர்பான டிசைன் சேவை … Read more