Small Business Ideas in Tamil
சிறுதொழில் பற்றிய விரிவான விளக்கமும் அதில் இருக்கும் வாய்ப்புகள் பற்றியும் விரிவாக பார்க்கலாம். மேலும் சிறுதொழில் செய்வதற்கு தேவையான Small Business Ideas பற்றியும், என்னுடைய சுய அனுபவத்தில் நான் பார்த்த சிறுதொழில் செய்பவர்களின் அனுபவத்தையும் விரிவாக படிக்கலாம். Introduction தற்போது சுயமாக சிறுதொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் பலரது கனவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வருமானம் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை, படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாதது என்று நிறைய இருக்கிறது. இதனால் மாணவர்கள் முதல் பெரியவர்கள் … Read more